செருப்பைக் கழட்டி அடித்தாலும் சிரித்துக் கொண்டே எழுந்து நிற்பேன்..

பிக் பாஸ் தமிழ் சீசன் 8இன் டாப் 6 போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவர் முத்துக்குமரன். முதல் நாளில் இருந்து ரசிகர்கள் மனதை வென்ற போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் முத்துக்குமரன், டைட்டிலை வெல்லுவாரா இல்லையா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். இப்படியான சூழலில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற, மாகபா ஆனந்த் டாப் 6 போட்டியாளர்களை பேட்டி எடுத்தார். அதில் முத்துக்குமரனைப் பேட்டி எடுக்கும்போது, அவர் கூறிய பலவிஷயங்கள் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது குறிப்பாக அவர் பேசும்போது, […]