குழந்தை இருக்குன்னு சொல்லியும் விடல.. நீ தான் வேணும்ன்னு அடம் பிடிச்சார்

திரை உலகில் ஆரம்ப நாட்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா வளர்ந்து பெரியவர் ஆன பின் ஹீரோயினியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார். தமிழைப் பொறுத்த வரை நடிகை மீனா ராஜ்கிரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதை அடுத்து ,அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர். மேலும் ரசிகர்களால் கண்ணழகி என்று அழைக்கப்பட்ட நடிகை […]