தற்போதைய தமிழரசுக்கட்சி என்பது சுயநலவாதிளின் கைகளில்…

பணம் ,சொத்துக்கள் இருந்தால் யார் என்றாலும் , குறிப்பாக சிங்கள கட்சிகள் என்ன ! கருணா , பிள்ளையான் போன்ற குழுவில் இருந்தவர் என்றாலும் பரவாயில்லை கட்சியில் இடம் கிடைக்கும் . தேர்தல்களில் போட்டியிடலாம்…இங்கே பணம்,சொத்துக்கள் , செல்வாக்கு தான் முக்கியம்… உதாரணமாக சாணக்கியன் மஹிந்தா குழுவின் விசுவாசி .. மஹிந்தவின் கட்சியில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்று வந்தவர் .. பணம் சொத்துக்கள் இருக்கிறது என்பதற்காக கட்சியில் இடம் கொடுத்து தமிழரசுக் கட்சி தலைமையும் கொடுக்க […]

அன்று கருணா செய்தது சரி என்பதை இன்று நிருபித்துள்ள தமிழரசுக்கட்சி சுமந்திரன் மத்திய குழு.

அன்று கருணா செய்தது சரி என்பதை இன்று நிருபித்துள்ள தமிழரசுக்கட்சி சுமந்திரன் மத்திய குழு. தமிழரசுக்கட்சி பாராளுமன்ற குழு பேச்சாளாராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் இருந்தால் அவர் கட்சி பேச்சாளராகவும் செயல்படலாம்,ஆனால் மட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் பாராளுமன்ற குழு பேச்சாளராக இருந்தால் அவர் தமிழரசுகட்சி பேச்சாளராக செயல்படகூடாது. இதுதான் இன்று(28) வவுனியா மத்தியகுழுவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சி. வி கே சிவஞானம், சுமந்திரன், சயந்தன், குலநாயகம் ஆகியோர் எடுத்த முடிவுகளாக கருதவேண்டியுள்ளது. மட்டக்களப்பு எம் பி ஶ்ரீநேசன் […]

காணாமல் போன துணைவேந்தர் ரவீந்தரநாத் எங்கே?

கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று (19) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006ம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு பிரசன்னமாகினார். கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் திகதி கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர், கொழும்பில் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் மட்டக்களப்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த […]