குடும்பத்துடன் மும்பைக்கு குடியமர்ந்தமைக்கான காரணத்தை கூறிய சூர்யா!

தென்னிந்திய நடிகர் சூர்யா அண்மையில் அளித்த செவ்வியொன்றில், தனது மனைவி ஜோதிகா, குழந்தைகளான தியா மற்றும் தேவ் ஆகியோருடன் மும்பைக்கு இடம் பெயர்ந்தமைக்கான காரணத்தை தெளிவுபடுத்தியுள்ளார். தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவிடம் பேசிய சூர்யா, ஜோதிகா தன்னுடைய 18 வயது வரை மும்பையில் இருந்ததாகவும் இதையடுத்து நடிப்பு மற்றும் தனக்காக அவர் சென்னையில் செட்டிலானதாகவும் கடந்த 27 ஆண்டுகளாக தன்னுடைய பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களை பிரிந்து அவர் சென்னையில் வாழ்ந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், ஜோதிகாவிற்கு நண்பர்கள், […]