ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் கொடுத்த விலையுயர்ந்த பரிசுகள்.

இந்த வருடம் ஆரம்பமான நாள் முதல் இந்தியாவின் பணக்கார குடும்பமான அம்பானி வீட்டில் ஒரே கொண்டாட்டம் தான். காரணம் அவரது இளைய மகன் ஆனந்த் திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்தது. ஆனந்தின் நீண்டநாள் தோழியான ராதிகாவுடன் தான் திருமணம் நடந்தது. படு கோலாகலமாக கடந்த ஜுலை 12ம் தேதி இவர்களின் திருமணம் நடந்தது. திருமணத்தில் கலந்துகொண்ட மாப்பிள்ளைக்கு நெருங்கிய பிரபலங்களுக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான வாட்ச் பரிசாக வழங்கப்பட்டது. இவர்களது திருமணத்திற்கு வந்த சினிமா பிரபலங்கள் […]