பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாதாம்

கதவை திறந்ததுமே உள்ளே இருக்கிற பொருட்கள் எல்லாம் கீழே விழுற மாதிரி ஃபிரிட்ஜில் (குளிர் சாதன பெட்டி) அனைத்தையும் அடைத்து வைப்பது பலரது வழக்கம். ஆனால், ஃபிரிட்ஜில் எவற்றை வைக்கலாம், எதையெல்லாம் வைக்கக்கூடாது என்ற வரைமுறை உண்டு. சிலர் மீந்து போன உணவுகளை அந்த பாத்திரத்தோடு உள்ளே வைத்துவிடுவார்கள். இது தவறு. பித்தளை, எவர்சில்வர் போன்ற கனமான பாத்திரங்களை ஃபிரிட்ஜ் உள்ளே வைப்பதை தவிர்க்க வேண்டும். தரமான பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தலாம். கறிவேப்பிலை, கீரை, பூ போன்றவற்றை […]