கொழும்பிலிருந்து வந்த டக்ளசின் வாகனத்தில் ஐஸ் போதைப் பொருள்!

டக்ளசின் உதவியாளர் ஒருவர் ஐஸ் மற்றும் ஹேரோயின் போதைப்பொருட்களுடன் டக்ளசின் சிறிதர் தியேட்டடுக்கு முன் உள்ள டக்ளசின் தம்பியாருக்கு சொந்தமான கட்டடத்த்தில் வைத்து அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த போதைப்பொருட்களை டக்ளஸ் கொழும்பிலிருந்து வந்த போது அவரது வாகனத்தில் கொண்டு வந்ததாக பொலிசாரின் விசாரணையில் டக்ளசின் உதவியாளர் கூறியுள்ளதாகத் தெரியவருகின்றது. டக்ளசின் ஈ.பி.டி.பி உறுப்பினராக குகப்பிரியனின் தம்பியே இவ்வாறு அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டு தற்போது பொலிஸ் காவலில் வைத்து […]

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். குறித்த பிடியாணை இன்றையதினம் (21) பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகர் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக டக்ளஸ் தேவானந்தா செய்த முறைப்பாட்டின் பிரகாரம், டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா நோய்வாய்ப்பட்டிருப்பதால் அவர் நீதிமன்றில் முன்னிலையாக மாட்டார் என அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார் […]