தலையில் இரட்டை சுழி இருந்தால் இதுதான் அர்த்தமா…
பொதுவாக தலையில் இரட்டை சுழி இருந்தால் உடனே நமது முன்னோர்கள் பல கதைகளை சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். இவ்வாறு இரட்டை சுழி இருந்தால் அவர்களுக்கு இரண்டு திருமணம் நடக்கும், அதிகமாக சேட்டை செய்வார்கள், என்றெல்லாம் சொல்வதை கேள்விப்ப்டிருப்பீர்கள். ஆனால் இது உண்மைதானா? அல்லது இதற்கு பின்னால் வேறெதுவும் அறிவியல் காரணங்கள் இருக்கின்றதா என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சில குழந்தைகளுக்கு பிறந்ததிலிருந்து இரட்டை சுழிகள் அப்படியே இருக்கும். சில குழந்தைகள் வளர்ந்தவுடன் அந்த சுழிகள் மாறிவிடும். எல்லோருக்கு […]