உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பில் வீழ்ச்சி…

இலங்கை மத்திய வங்கிக்கு சொந்தமான உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்களின் அளவில் 2024 ஜூலை மாதம் சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு அறிக்கைகளின்படி. 2024 ஜூன் மாதம் 5,654 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவான உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் மதிப்பு 2024 ஜூலை மாதம் 0.1% குறைந்து 5,649 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது. உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் முக்கிய அங்கமான அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஜூலை மாத […]