வளர்ப்பு நாய்க்கு அதிக உணவு கொடுத்ததால் பெண்ணுக்கு சிறை.!

நியுசிலாந்து நாட்டில் பெண் ஒருவர் தனது 53 கிலோகிராம் (118 pounds) எடையுடைய வளர்ப்பு நாய்க்கு அதிகமான உணவுகளை கொடுத்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டதுடன், இரண்டு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகமான உணவுகளை குறித்த நாய்க்கு கொடுத்து கொலை செய்துள்ளதாக அவர் மீது புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு சங்கத்தின் (SPCA) அறிக்கையின்படி, நுகி என்று பெயரிடப்பட்ட நாய், 2021 ஆம் ஆண்டில் 54 கிலோகிராம் (120 பவுண்டுகள்) எடையும், கிட்டத்தட்ட அசையாத […]