சேதன விவசாயத்தை கருத்திற்கொண்டே இரசாயன பசளை இறக்குமதிக்கு தடை
புதிய நிலக்கரி சக்தியை அகற்றுவதற்கான உலகளாவிய எரிசக்தி மாநாட்டின்’ இணைத் தலைவராக இருப்பதில் இலங்கை பெருமை கொள்கிறது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோ நகரில் நேற்று (01) ஆரம்பமான கொப்26 (COP26) என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உலகின் பாரியளவில் பச்சைவீட்டு வாயுக்களை வெளியிடுபவர்கள், தங்கள் தேசிய கடமைகளை நிறைவேற்றுவது போன்றே, காலநிலை நெருக்கடியை சமாளிப்பதற்கான […]