தங்கத்தின் முயற்சியால் தப்பினார் வைத்தியர்

அர்ச்சுனா ,லோச்சனாவாக மாறியதால் சந்தேகநபராக ஏற்றுக்கொள்ள முடியாது – நீதிமன்றம்! யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக நீதிமன்றத்தில் பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கின் சந்தேகநபர் தாம் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றில் ஆஜராகியிருந்த நிலையில் அநுராதபுரம் பிரதான நீதவான் நாலக அவரை சந்தேக நபராக ஏற்றுக்கொண்டார். சந்தேக நபர் இராமநாதன் அர்ச்சுனா என்ற பெயரில் தேசிய அடையாள […]
தங்கத்துடன் கிளுகிளுப்பான கொழும்பு பயணத்தில் மாட்டிய அர்ச்சுனா.

சந்தேக நபரான யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு, அவருக்கு அழைப்பாணை அனுப்புமாறு அனுராதபுரம் தலைமையக காவல்துறை விடுத்த கோரிக்கையை, அனுராதபுரம் தலைமை நீதவான் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி நாலக சஞ்சீவ ஜெயசூரிய நேற்று (21) நிராகரித்தார். சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது தேசிய அடையாள அட்டை இல்லாமல் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு மோட்டார் வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, ரம்பேவ பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த அனுராதபுரம் பிரிவு போக்குவரத்து பிரிவு பொலிசாரின் […]
வீடியோ இணைப்பு – அர்ச்சுனா எம்.பியை கைது செய்யுமாறு அதிரடி உத்தரவு.

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று (21) காலை யாழில் இருந்து பாராளுமன்றம் நோக்கி பயணித்த வேளையில், அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விஐபி விளக்குகள் எரிந்து மற்ற வாகனங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எம்.பி.ராமநாதனின் காரை போலீசார் தடுத்து நிறுத்திய போது அங்கிருந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு எம்.பி.யிடம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடையாள அட்டை மற்றும் […]
அர்ச்சனா ராமநாதனுக்கு சிவஞானம் ஸ்ரீதரன் கொடுத்த பதிலடி! திகைத்துப் பார்த்த அர்ச்சுனா!

அர்ச்சனா ராமநாதனுக்கு சிவஞானம் ஸ்ரீதரன் கொடுத்த பதிலடி! திகைத்துப் பார்த்த அர்ச்சுனா!