வைத்தியர் அர்ச்சுனாவின் வாயை பொத்தச் செய்த அனுர

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வடக்கு,கிழக்கு வைத்தியசாலைகளில் பணியாற்றுக்கின்ற சிங்கள மொழி மருத்துவர்களுக்கும் தமிழ் மருத்துவர்களுக்கிடையே ஒற்றைமையினை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இன்றைய தினம் (31)யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அவர் உரையாற்றுகின்ற போது இன முறன்பாடன கருத்துக்களை தெரிவித்துள்ளார். வடக்கு,கிழக்கு வைத்தியசாலைகளில் சேவையாற்றுகின்ற சிங்கள மருத்துவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு தமிழ் மருத்துவர்கள் முயற்சிப்பதாகவும், எற்கனவே அவ்வாறான ஒர் உயர் மருத்துவ அதிகாரியினை வடபகுதியை சேர்ந்த தமிழ் மருத்துவர்கள் ஒன்றிணைந்து […]
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுர தெரிவு!

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக அதிககூடிய வாக்குகளை பெற்று அனுகுமார திசாநாயக்க தெரிவாகியுள்ளார். இலங்கையில் நேற்று நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களின் மனதை வென்று அனுர வெற்றியீட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டானது 5 வருடத்தில் தனது 3% வாக்கு வங்கியை 50% இற்கு மேலாக உயர்த்தியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட 21 அமைப்புக்களின் அரசியல் கூட்டாக அனுர குமார திசனாயக்கவை முன்னிறுத்தி இம்முறை இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கியது. 73 பேரைக்கொண்ட தேசிய […]