97 ஆயிரம் மில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனைக்கு!

97 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 19ஆம் திகதி ஏல விற்பனை ஊடாக வழங்கப்படவுள்ளதென மத்திய வங்கி அறிவித்துள்ளது. 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35 ஆயிரம் மில்லியன்...

சீமெந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு

சீமெந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக சீமெந்து இறக்குமதியாளர்களும், உள்ளூர் உற்பத்தியாளர்களும் தெரிவிக்கின்றனர். டொலர் இல்லாதமை காரணமாக சீமெந்து இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது செய்திச் சேவை வினவியபோது அவர்கள் தெரிவித்தனர். முன்னைய காலத்தை விடவும் தற்போது சீமெந்துக்கான...

1,700 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,700 கொள்கலன்கள் இரண்டு மாதங்களுக்கு அதிக காலம் கொழும்பு துறைமுகத்தில் தேங்கி இருப்பதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு டொலர்களை...

இலங்கைக்கு நம்பகமான பங்காளியாக இந்தியா எப்போதும் இருக்கும்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையில் தொலை காணொளி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார். இலங்கையின் உறுதியான...

இலங்கையின் புதிய கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தை குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பதில்

சீனாவிடமிருந்து புதிதாக மற்றுமொரு கடனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இலங்கை ஈடுபட்டுவரும் நிலையில், இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தி என்பவற்றுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு சீனா எப்போதும் தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளிவிவகார...

யாழ்.நெடுந்தீவு கடற்கரையில் இறந்து கரையொதுங்கும் மீன்கள்

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்கரையில் அதிகமான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று காலையில் இருந்து இறந்த நிலையில் மீன்கள் இவ்வாறு கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செயற்பாட்டுக்கு இந்திய இழுவைமடி...

உயர் கடன் இடர் இலங்கை தீவிர நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும், ஐக்கிய நாடுகள் சபை

கொரோனா வைரஸ் பரவலின் விளைவாக ஏற்பட்ட நெருக்கடிகளின் தொடர்ச்சியாக இவ்வருடம் உணவுப்பற்றாக்குறை, வெளிநாட்டுக்கையிருப்பு வீழ்ச்சி, உயர் கடன் இடர் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு இலங்கை முகங்கொடுக்கக்கூடும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. ஐக்கிய...

சதொசவில் 4,000 ரூபாவுக்குள் 20 அத்தியாவசிய உணவு பொருட்கள்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட 20 பொருட்கள் அடங்கிய பொதியை, சதொச விற்பனையகம் மூலம் 3,998 ரூபாவுக்குப் பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சதொச விற்பனையகம் இல்லாத பகுதிகளில்...

கடனில் மூழ்கிய நிறுவனத்தை தனியாளாக மீட்டெடுத்த சிங்கப்பெண்!

இந்தியாவின் மிகப்பெரிய காபி ஷாப் செயின் நிறுவனமான கபே காபி டே நிறுவனத்தின் தலைவர் V G சித்தார்த்தா கடந்த 2019 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டது அகில இந்திய அளவில் பரபரப்பாக...

ஒரு காலத்துல ஹோட்டல் ஊழியர்…இப்போ முகேஷ் அம்பானியை விட பணக்காரர்

கஷ்டப்பட்டு உழைத்தால் நிச்சயம் முன்னேறலாம் என்பதற்கு உதாரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நபர்களை சுட்டிக்காட்டலாம். அந்த லிஸ்டில் தற்போது இணைந்திருக்கிறார் சங்ப்பெங் சாவோ (Changpeng Zhao) இவரைச் சுருக்கமாக CZ என்று அழைக்கிறார்கள்....

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட சிகரெட்

சட்டவிரோதமான முறையில் தீர்வை வரி செலுத்தாமல் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கொள்ளுப்பிட்டி நகரின் கடை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே...

எரிபொருளுக்காக அதிகளவில் செலவிட நேரிடும்

நாட்டுக்கு எதிர்வரும் நாட்களில் எரிபொருட்களைப் பெற்றுக் கொள்ளும்போது சர்வதேச விலையை விடவும் அதிக தொகை செலுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து...

தனியாரினால் 500 அரிசி கொள்கலன்கள் இறக்குமதி!

தனியார் தரப்பினரால் இறக்குமதி செய்யப்பட்ட 500 அரிசி கொள்கலன்கள் நேற்று(13) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வரி நிவாரணத்திற்கு அமைய இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்த அரிசி தொகையைச் சந்தைக்கு...

யாழில் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் மாபெரும் பரிசு மழை!

0
யாழில் உள்ள தாரணி சூப்பர்மார்க்கெட்டில் நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை! 1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி...

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று(13) வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50 சதம், விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின்...