செரண்டிப் நிறுவனமும் கோதுமை மாவின் விலையை அதிகரித்தது

0
கோதுமை மாவின் விலையும் இன்று (29) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபா 50 சதத்தினால் அதிகரித்துள்ளதாக செரண்டிப் நிறுவனம் தெரிவித்துள்ளது. தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24...

யாழில் மற்றுமொரு எரிவாயு அடுப்பும் வெடித்து சிதறியது!

0
யாழ்ப்பாணம் - கந்தரோடை பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பொன்று வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது. எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சமையல் எரிவாயு கொள்கலன், சமையல் அறைக்கு வெளியே வைக்கப்பட்டு...

கடனைத் செலுத்தத் தவறியதால் விமான நிலையத்தையும் சீனாவிடம் இழக்கும் நிலை!

கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால் உகண்டா தமது ஒரேயொரு சர்வதேச விமான நிலையமான என்டெப்பே சர்வதேச விமான நிலையத்தைச் சீனாவிடம் இழந்துள்ளதாக ஆபிரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வங்கியிடமிருந்து கடனைத் திரும்பச் செலுத்த முடியாத...

பருப்பு, அரிசி, சீனி, வெள்ளைப்பபூடு இனி இல்லையா?

0
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியிருக்கும், அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1000 கொள்கலன்களை, விடுவிப்பதற்கு டொலர் தேவை என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் போதுமான டொலர்களை வங்கிகளுக்கு அனுப்புமாறு அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை...

டொலர் பிரச்சினை, துறைமுகத்தில் கொள்கலன்கள்

0
டொலர் பிரச்சினை காரணமாக துறைமுகத்தில் கொள்கலன்கள் இருப்பது குறித்து நடவடிக்கை எடுக்க இலங்கை மத்திய வங்கி தயாராக இருப்பதாக, மத்திய வங்கி ஆளுநர் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நிதி கொள்கை தீர்மானங்கள் குறித்து தெளிவுப்படுத்துவதற்காக...

இந்தியாவிடமிருந்து கடன் பெறுவதற்கு இலங்கை முயற்சி

0
அந்நிய செலாவணி கையிருப்பு நெருக்கடியால் இலங்கை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்காக இந்தியாவிடமிருந்து கடன்கோருவதே நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய விஜயத்தின் நோக்கம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதியமைச்சர் டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்கு விஜயம்...

உலக பயணிகள் சந்தை அமைப்பு லண்டனில் அங்குரார்பனம்

0
ர்வதேச சுற்றுலா நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், 'உலக பயணிகள் சந்தை' என்ற அமைப்பு லண்டனில் அங்குரார்பனம் செய்துள்ளது. லண்டனில் உள்ள எக்ஸ்சல் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிகழ்வு இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை...

கழிவு கொள்கலன்களில் 40க்கும் மேற்பட்டவை மீள் ஏற்றுமதி செய்யப்படாமல் உள்ளது

0
இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கழிவு கொள்கலன்களில் 40க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி செய்யப்படாமல் உள்ளதாக சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தெரிவித்துள்ளது. குறித்த கழிவுகளைக் கொண்டு வந்த நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்...

நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிக்கிறது!

0
பாணின் விலையை அதிகரிக்க சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானத்துக்கமைய, ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (28) நள்ளிரவு முதல் அமுலாகும்...

2 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு சிங்கப்பூர் அனுமதி!

இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து வருகைதரும், 2 கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு, தனிமைப்படுத்தலின்றி தமது நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவுள்ளதாக சிங்கப்பூர் சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, பூரண தடுப்பூசி பெற்ற...

கொத்துரொட்டி, சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு

0
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து கொத்து ரொட்டி மற்றும் சிற்றுண்டிகளின் (ஷோர்ட் ஈட்ஸ்) விலைகளை நாளை (29) முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொத்துரொட்டியின் விலையை 10 ரூபாவினாலும், சிற்றுண்டிகளின் விலையை 5...

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பு

0
சந்தைகளில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரித்துள்ளது. கொழும்பு, குருநாகல், நீர்கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிலைமை குறித்து இன்று நியூஸ்ஃபெஸ்ட் ஆராய்ந்தது. சில இடங்களில் முட்டையின் விலை 23 முதல் 25 ரூபா...

இந்தியாவுடனான விமான சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை

0
கொவிட்-19 காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள இந்தியாவுடனான விமான சேவைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஸ்ரீ லங்கன் விமான சேவையின் தலைவர் அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்துரைத்த அவர், கொவிட்-19 பரவலுக்கு...

கோழி இறைச்சி, கோழி தீவனங்களின் விலை அதிகரிப்பு

0
சந்தைகளில் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளது. கோழி இறைச்சி அடங்கிய உணவுப் பொதிகளின் விலை அதிகரித்துள்ளதால், கோழி இறைச்சியின் விலையும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மழையுடனான வானிலையால் மரக்கறிகளின்...

ஆபிரிக்க வலய நாடுகளுக்கு செல்ல தடை!

0
புதிய கொரோனா வைரஸ் திரிபு காரணமாக, தென்னாபிரிக்கா உட்பட மேலும் ஏழு தெற்கு ஆபிரிக்க வலய நாடுகளுக்கு, அமெரிக்கா பயணத்தடை விதிக்கவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை(29) முதல் இந்தப் பயணத்தடை அமுலாக உள்ளதென வெளிநாட்டு ஊடகமொன்று...