இலங்கையில் இருந்து கஞ்சா ஏற்றுமதிக்கு அனுமதியை பெற நடவடிக்கை

0
எதிர்வரும் 3 மாதங்களுக்குள் கஞ்சா ஏற்றுமதிக்காக மாத்திரம் சட்ட அனுமதியை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுதேச வைத்திய முறைகளின் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான சட்டமூலம் ஒன்றினை நாடாளுமன்றில்...

பெறுமதியினை இழந்த இலங்கை ரூபா

0
2021ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த 15ஆம் திகதி வரையான காலத்தில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 7.7 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஏனைய பிரதான வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கையின் ரூபாய்...

தங்கத்தின் விலை குறைந்தது!

0
கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 107,800 ரூபாவாக இன்று (30) பதிவாகியுள்ளது. அதேவேளை, 24 கரட் தங்க பவுண் ஒன்று 116,500...

சந்தையில் அரிசிக்கான ஸ்திர விலை

0
சந்தையில் அரிசிக்கான ஸ்திர விலையை முன்னெடுப்பதற்காக, அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். இதற்கமைய, அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்திற்கு எனும் அடிப்படையின் கீழ் இலங்கை...

வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அவசர கூட்டம்

0
வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அவசர கூட்டம் நாளை (01) முற்பகல் 9.00 மணிக்கு காஸ் சிலிண்டர் பாவனை தொடர்பில் காணப்படும் நிலைமைகள் குறித்து அவதானம் வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அவசர கூட்டம்...

ஏற்றுமதி தரப்பினர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

0
ஏற்றுமதி தரப்பினர் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு மிக விரைவில் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஏற்றுமதி இலக்கினை எட்டுவதற்கு பொது மற்றும் தனியார் தரப்பினர் இணைந்து செயல்பட வேண்டும் என அவர்...

மன்னாரில் காணப்படுகின்ற எண்ணெய் வளத்தை இந்தியாவிற்கு வழங்க வேண்டும் – கூட்டமைப்பு

0
மன்னாரில் காணப்படுகின்ற எண்ணெய் வளத்தை இந்தியாவிற்கு வழங்க வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான டெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்றில் வைத்து...

20,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்!

0
உள்ளூர் சந்தையில் அரிசியின் விலையை நிலைப்படுத்துவதற்காக மியன்மாரில் இருந்து 20,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்திற்கு எனும் அடிப்படையின் கீழ் இலங்கை மற்றும் மியன்மார்...

இன்றும் சமையல் எரிவாயு தொடர்பான சம்பவங்கள் பதிவாகின

0
எரிவாயுக்களின் கலவை செறிமானத்தை ஒழுங்குபடுத்துவதற்கு எந்தவொரு நிறுவனமும் இல்லாதமை வருத்தமளிப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றும் சமையல் எரிவாயு தொடர்பான பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மாத்தறை...

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை

0
நாட்டின் பல பகுதிகளில் மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது. கொத்மலை மின்னுற்பத்தி நிலையம் முதல் பியகம வரையான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கம்...

இன்றைய நாணய மாற்று விகிதம்

0
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 198 ரூபா 50 சதம், விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல்...

ஏற்றுமதித் துறையை மேம்படுத்த நடவடிக்கை

0
அடுத்த வருடம் முதல் தெளிவான ஏற்றுமதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஏற்றுமதித் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஏற்றுமதித் துறையினை...

விலை அதிகரிப்பு: ப்றீமா நிறுவனம் உறுதிப்படுத்தியது

0
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபா 50 சதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ப்றீமா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை (27) முதல் அமுலாகும் வகையில் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம்...

சந்தையில் மெழுகுவர்த்தி கொள்வனவு அதிகாிப்பு!

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டால் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களை வீதிகளில் நிறுத்தி போராட்டம் நடத்தப்படும் என ஐக்கிய சுயதொழில் புரிவோர் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மின் பொறியியலாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால்...

உணவகமொன்றில் எரிவாயு கசிவு காரணமாக வெடிப்பு சம்பவம்

0
ஹட்டன் மல்லியப்பூ சந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக இன்று (29) காலை வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. காலை உணவைச் சமைத்துக் கொண்டிருந்த போது இந்த வெடிப்பு ஏற்பட்டதாக குறித்த...