பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள மக்கள்

0
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கடந்த தினங்களில் ஏற்பட்ட சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்களிடையே மண்ணெண்ணெய் பாவனை அதிகரித்துள்ளது. அத்துடன், சந்தையில் மண்ணெண்ணெய்...

சிங்கப்பூரில் இருந்து கடன் அடிப்படையில் மசகு எண்ணெய்

0
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்காக சிங்கப்பூரில் இருந்து கடன் அடிப்படையில் மசகு எண்ணெய்யை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இதனை...

வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்துக்கான மேலதிக ஊக்குவிப்புத் தொகை வழங்கும் காலம் நீடிப்பு

0
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களினால் நாட்டிற்கு அனுப்பப்படும் பணத்திற்கு, மேலதிக ஊக்குவிப்புத் தொகை வழங்கும் காலம் எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் தொழில்புரிகின்ற இலங்கையர்களால்...

எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையும்!

லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையவுள்ளது. அத்துடன், ஜனவரி மாதம் 10ஆம் திகதியளவில், லாஃப்ஸ் நிறுவனத்தின் எரிவாயு தாங்கிய கப்பலொன்றும் நாட்டை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதுவரையில், நாட்டை...

வெளிநாட்டு நாணயங்களுடன் டுபாய் நோக்கி பயணிக்க முயற்சித்த எழுவர் கைது

6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்களுடன் டுபாய் நோக்கிப் பயணிக்க முயற்சித்த 7 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று(24) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது சந்தேகநபர்கள்...

விலை அதிகரிப்புடன் பால்மா தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு!

நாட்டில் ஏற்பட்டுள்ள பால்மா தட்டுப்பாடு, எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் நிவர்வத்தியாகும் என பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்படுகின்றமையினால், எதிர்வரும் காலங்களில் பால்மா விலையை அதிகரிக்க நேரிடும் என...

பச்சை மிளகாய் – கறிமிளகாய் விலைகளில் கணிசமான வீழ்ச்சி

கொழும்புக்கு அப்பால் உள்ள பொருளாதார மையங்களில் பச்சை மிளகாய் மற்றும் கறிமிளகாய் என்பவற்றின் விலைகளில் ஓரளவு வீழ்ச்சியைக் காணக்கூடியதாக உள்ளது. தம்புள்ளை பொருளாதார மையத்தில் நேற்று(24) கறிமிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 600...

போலி பி சி ஆர் அறிக்கைகள் தயாரித்துவந்த இடம் சுற்றிவளைப்பு

கொச்சிக்கடை, போரத்தொட்ட என்ற பிரதேசத்தில்; போலி பி சி ஆர் அறிக்கைகள் தயாரித்து அவற்றை பணத்திற்கு விற்பனை செய்துவந்த இடமொன்று பொலிஸ் வசேட அதிரடிப்படையினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 3 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விமானப்படையின்...

கொழும்பு பங்குப் பரிவர்த்தனை வரலாற்று சாதனை

கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் வரலாற்றில் முதல் முறையான 12,000ஐ கடந்துள்ளது. அதன்படி இன்றைய பரிவர்த்தனை நிறைவடையும்போது, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 12,070.68 ஆக பதிவானதென கொழும்பு பங்குப்...

அரச ஊழியர்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து ஒரு நற்செய்தி!

அனைத்து அரச ஊழியர்களுக்கும், 2022 ஜனவரி முதலாம் திகதி 4,000 ரூபா விசேட முற்பணத் தொகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான சுற்றுநிரூபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பொது சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விசேட முற்பணத்...

இலங்கை கையிருப்பில் இருக்கும் தங்கத்தை விற்கும் யோசனை

0
அதிகரித்துள்ள அமெரிக்க டொலர் கையிருப்பு தொடர்பான பிரச்சினையால் நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பை அதிகரிப்பதற்கு கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்பனை செய்யும் யோசனை கடந்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தோடர்பாக அமைச்சர்கள் பல்வேறு...

வாகன இறக்குமதி 200 தொடக்கம் 300 வீதம் வரி

21 ஆம் நூற்றாண்டில் வாகன இறக்குமதியை தடை செய்த ஒரு நாடு என்றால் இலங்கையை மாத்திரமே குறிப்பிட முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne)...

டிசம்பர் இறுதிக்குள் நாட்டின் கையிருப்பு அதிகரிக்கும் – மத்திய வங்கி

டிசம்பர் மாத இறுதிக்குள் நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 3 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் பல்வேறு வழிமுறையில் அந்நிய செலாவணி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக...

இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படாது – மஹிந்தானந்த

நாட்டினுள் உணவு தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுடன் நேற்று(23) இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டார். உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என...

இலங்கையின் ஏற்றுமதி 55.1 சதவீதத்தால் அதிகரிப்பு

இந்த ஆண்டு நவம்பரில், இலங்கையின் ஏற்றுமதி வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 55.1 சதவீதத்தால் 1,215 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. ஆடை ஏற்றுமதி 52.7 சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 500 மில்லியன் டொலர்களை...