அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட தீர்வை வரி குறைப்பு

0
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு, இதுவரை விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட தீர்வை வரியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிதியமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது. ⏰ யாழில் உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் ( tharanysupermarket.com ) 24...

சதொசவில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு

0
இன்று (04) முதல் சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியனவற்றை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டுள்ளார். இதன்படி, அரிசி மற்றும்...

17 அத்தியாவசிய உணவுப்பண்டங்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

0
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றிற்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சீனி, பருப்பு, பாசிப்பயறு, நெத்தலி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், ரின் மீன், கடலை, கோதுமை மா,...

யுகதனவி ஒப்பந்தம் கைச்சாத்து

0
யுகதனவி ஒப்பந்தத்தின் அடிப்படை சரத்துக்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் அனுமதி பெறப்பட்டதன் பின்னர் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (03)...

சந்தையில் சமையல் எரிவாயு, சீமெந்து தட்டுப்பாடு வலுவடைந்தது

0
சந்தையில் சமையல் எரிவாயு மற்றும் சீமெந்திற்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு மற்றும் சீமெந்தின் விலையை அதிகரிப்பதற்கு அண்மையில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டாலும்...

திறைசேரி உண்டியல்களின் ஏலங்கள்

0
2021 நவபர் 02 இடம்பெற்ற திறைசேரி உண்டியல்களின் ஏலங்கள்

தேசிய அடையாள அட்டை: வழங்கும் பணி துரிதம்

0
தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சேவையின் ஊடாக கடந்த வாரம் மாத்திரம் சுமார் 6,000 தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார். மேலும்,...

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்!

0
இலங்கை மத்திய வங்கி இன்று(03) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 198 ரூபா 50 சதம். விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண்...

உலோக தொழிற்துறையின் மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி!

0
பழுதடைந்த உலோக ஏற்றுமதியை இடைநிறுத்தும் தீர்மானத்தினால் உலோக தொழிற்துறையில் மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகக் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பன்னலையில் உள்ள கைத்தொழில் அபிவிருத்தி சபை வளாகத்தில் நேற்று(03) இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக மேலும் பல துறையினர் ஆர்ப்பாட்டத்தில்

0
இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள போராட்டம் இன்று (03) மதியம் 12 மணிக்கு இடம்பெறவுள்ளது. கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம்...

பேஸ்புக்கில் மற்றுமொரு மாற்றம்

0
பேஸ்புக் சமூகவலைத்தள பயனர்களின் பிரத்தியேக பாதுகாப்புக்காகப் புதிய தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதற்கமைய, பேஸ்புக்கில் உள்ள facial recognition வசதியைத் தடை செய்வதற்கு மெட்டா நிறுவனம் (META) தீர்மானித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில்...

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்

0
தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக உலக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்கமைய தங்கம் ஒரு அவுஸின் விலை 1786.35 அமெரிக்க டொலராக...

இந்தியாவிலிருந்து மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் உரம் இறக்குமதி

0
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படும், 24 இலட்சம் லீற்றர் நனோ நைட்ரஜன் திரவ உரத்தின், இரண்டாம் தொகுதி இன்று (03) நாட்டுக்குக் கிடைக்கப்பெறவுள்ளது. இந்த நனோ நைட்ரஜன் திரவ உரம் விமானம் மூலம் நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளது. விவசாய...

உள்நாட்டிலேயே மருந்துகளை தயாரிக்க நடவடிக்கை

எதிர்வரும் 5 வருடங்களுக்குள் நாட்டுக்கு தேவையான மருந்துகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை 5 கட்டங்களின் கீழ் 50 வீதம் செயற்படுத்துவதற்கும் , முதல் இரண்டு ஆண்டுகளில் முதலீட்டு தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...

சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம் – அரிசி இறக்குமதிக்கும் அனுமதி

0
இதுவரையில் சீனிக்காக நிலவிய கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவ்வாறே, அதிகாித்துள்ள அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்காக அரிசியை இறக்குமதிசெய்ய இன்று(02) மாலை நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற வாழ்க்கை செலவுக் குழு...