2021 இன் 8 ஆம் இலக்க நாணய கொள்கை விபரங்களை இன்று வெளியிடுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இதற்கு முன்னதாக நாணய கொள்கை தொடர்பான விபரங்களை கடந்த ஒக்டோபர் மாதத்தில் அந்த வங்கி வெளியிட்டிருந்தது.

அதற்கமைய வட்டி வீதங்களை தற்போதுள்ள அளவில் தொடர்ந்தும் பேணுவதற்கு இலங்கை மத்தியவங்கி தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com