எதிர்வரும் ஜனவரி முதல் தமது விருப்பத்துக்கமைய அரச சேவையாளர்கள் 55 வயதில் ஓய்வு பெற முடியும் என அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இன்று (24) நாடாளுமன்றில் வினவப்பட்டட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com