40,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி பிணைமுறிகள் இன்று (11) வெளியிடப்படவுள்ளன.

இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.

இரண்டு பிரிவுகளின் கீழ் குறித்த பிணைமுறிகள் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான முறிகளும், 2031 ஆம் ஆண்டு எஞ்சிய 25,000 மில்லியன் பெறுமதியான முறிகளும் ஏலம் விடப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! ( tharanysupermarket.com )