இலங்கை மத்திய வங்கியின் நிபந்தனைகளுக்கு புறம்பாக செயற்பட்ட 4 நாணய மாற்று முகவர் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அத்துடன், வங்கிகளால் வழங்கப்படும் வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களை அதிகரிக்கும் அதிகாரம் நாணய மாற்று நிறுவனங்களுக்கு இல்லை எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Post Views: 30