உள்ளூர் பால் உற்பத்தியை விஸ்தரிக்கும் நோக்கில் 2,500 கறவைப் பசுக்களை விரைவில் இறக்குமதி செய்யவுள்ளதாக கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சர் D.B. ஹேரத் தெரிவித்துள்ளார்.
கறவைப் பசுக்களின் இறக்குமதிகளுக்காக 4 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி மற்றும் குருணாகல் மாவட்டங்களில் தலா 02 காணிகள் வீதம் 4 காணிகள் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளது.
கறவைப் பசுக்களை பராமரிக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் அரசாங்கத்தினால் மாத்திரமே மேற்கொள்ளப்படவுள்ளன.
🛒 தாரணி சூப்பர்மார்கெட்
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com
Post Views: 36