11.1 சதவீதமாக உயர்வடைந்தது பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் நாடளாவிய ரீதியிலான பணவீக்கம் கடந்த நவம்பர் மாதத்தில் 11.1 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

அதேநேரம் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து இம்முறையில் கணிப்பிடப்படும் பணவீக்கம் இரட்டை இலக்கங்களில் பதிவாகியிருக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதேவேளை அண்மைய எரிபொருள் விலையேற்றத்தையடுத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள், கட்டணங்களில் ஏற்படக்கூடிய அதிகரிப்பினால் எதிர்வரும் மாதங்களில் இப்பணவீக்கம் முன்னெதிர்வு கூறமுடியாத அளவிற்கு மேலும் உயர்வடையக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

யாழில் #தாரணி #சூப்பர்மார்க்கெட்டில் இன்று வாங்கும் பொருட்கள் அனைத்தும் ஒருவருக்கு இலவசம்!

Posted by Jaffna Jet on Wednesday, December 22, 2021

சிறப்புச் செய்திகள்