போலி பி சி ஆர் அறிக்கைகள் தயாரித்துவந்த இடம் சுற்றிவளைப்பு

கொச்சிக்கடை, போரத்தொட்ட என்ற பிரதேசத்தில்; போலி பி சி ஆர் அறிக்கைகள் தயாரித்து அவற்றை பணத்திற்கு விற்பனை செய்துவந்த இடமொன்று பொலிஸ் வசேட அதிரடிப்படையினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

3 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கமையவே பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களால், வெளிநாடு செல்பவர்களுக்காக இவ்வாறான போலி பி சி ஆர் அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் இருந்து 17 போலி பி சி ஆர் அறிக்கைகள் மற்றும் அவற்றை அச்சிட பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் வி]சேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை ஆரம்பிக்கும் திகதி உள்ளடங்கலாக இது தொடர்பிலான தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள் விரைவில் வழங்கப்படும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.


இலங்கை சூப்பர்மார்க்கெட் வரலாற்றில் முதன் முறையாக, நாளாந்தம் ஒரு வெற்றியாளர்…

நீங்கள் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கான சிட்டையினை (Bill) குலுக்கல் முறைக்கு உட்படுத்துவதன் மூலம் சிட்டையில் உள்ள மொத்தக் கொள்வனவுப் பெறுமதியில் மீண்டும் இலவசமாக பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய வவுச்சர்களை உங்கள் தாரணி_சூப்பர்மார்க்கெட் வழங்கிவருகின்றது.

(யாழ் மாவட்டத்தின் எந்தவொரு மூலையில் இருந்தும் ஒன்லைன் ஓடர் மூலம் பொருட்களை கொள்வனவு செய்பவர்களும் இச் சீட்டிழுப்பில் பங்குபற்ற முடியும்)

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வெற்றியாளர்… இவ் அதிரடிச் சலுகை 22.12.2021 முதல் 01.01.2022 வரை.

அத்துடன் 100 வரையான பொருட்களை இக் காலப் பகுதியில் விசேட விலைக்கழிவில் கொள்வனவு செய்யும் வாய்ப்பினையும் பெற்றுக்கொள்ளுங்கள் (Terms and Condition Apply)
மேலதிக தகவலுக்கு இன்றே நேரடியாக விஜயம் செய்யுங்கள்…

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24_மணிசேவை-யை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது.

( தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும் )

* குறைந்தது 3,000 ரூபாவிற்கு மேற்பட்ட பொருட்கள் ஓடர் செய்யப்படுதல் வேண்டும்.

* டெலிவரிக் கட்டணம் முற்றிலும் இலவசம்

* நீங்கள் பொருட்களை சரிபார்த்தபின் பணத்தினை செலுத்தலாம் (Bank Cards will be Accepted)

077 1997 206 (Whatsapp, Viber), 021 222 3433, 021 438 1881

No. 758 Kankesanturai Road, Jaffna

Shop Now: tharanysupermarket.com

Google Map: https://goo.gl/maps/TGUngZfzNmx411Pg8