நாணய மாற்று விகிதம் இலங்கை

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 198 ரூபா 50 சதம், விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 264 ரூபா 44 சதம், விற்பனை பெறுமதி 273 ரூபா 11 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222 ரூபா 05 சதம், விற்பனை பெறுமதி 230 ரூபா 43 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211 ரூபா 30 சதம், விற்பனை பெறுமதி 219 ரூபா 22 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 154 ரூபா 99 சதம், விற்பனை பெறுமதி 161 ரூபா 14 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 141 ரூபா 78 சதம், விற்பனை பெறுமதி 148 ரூபா 04 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 144 ரூபா 80 சதம், விற்பனை பெறுமதி 149 ரூபா 67 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 71 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபா 78 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 71 சதம்.

பஹ்ரேன் தினார் 536 ரூபா 91 சதம், ஜோர்தான் தினார் 285 ரூபா 49 சதம், குவைட் தினார் 669 ரூபா 08 சதம், கட்டார் ரியால் 55 ரூபா 26 சதம், சவுதி அரேபிய ரியால் 53 ரூபா 96 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 55 ரூபா 10 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com