வணிகப்பொருள் மற்றும் பணிகள் ஏற்றுமதிகளினதும், தொழிலாளர் பணவனுப்பல்களினதும் நியதிகளில், நாட்டின் வெளிநாட்டு செலாவணி வருவாய்களை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இத்தகைய முயற்சிகளினால் நடுப்பகுதியில் வெளிநாட்டு நடைமுறைக் கணக்கு நிலுவை மேம்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கியினால் நேற்று வெளியிடப்பட்ட ‘அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள் 2021இன் முக்கிய பண்புகளும் 2022இற்கான வாய்ப்புக்களும் என்ற அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! ( tharanysupermarket.com )
Post Views: 30