வாகனங்களுக்கான அபராதம் செலுத்த வழங்கப்பட்ட சலுகை காலம் நிறைவு

வாகனங்களுக்கான அபராதம் செலுத்த வழங்கப்பட்ட மேலதிக சலுகை காலம் எதிர்வரும் 14ஆம் திகதியுடன் நிறைவடைவதாக அஞ்சல் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! ( tharanysupermarket.com )

சிறப்புச் செய்திகள்