வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அவசர கூட்டம் நாளை (01) முற்பகல் 9.00 மணிக்கு
காஸ் சிலிண்டர் பாவனை தொடர்பில் காணப்படும் நிலைமைகள் குறித்து அவதானம்
வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அவசர கூட்டம் நாளை (01) முற்பகல் 09.00 மணிக்கு பாராளுமன்ற வாளகத்தில் நடைபெறவுள்ளது.
காஸ் சிலிண்டர் பாவனை தொடர்பில் தற்பொழுது காணப்படும் நிலைமைகள் குறித்து இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com
Post Views: 10