லிட்ரோ எரிவாயு கொள்கலன்களின் விற்பனையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஹட்டனில் உள்ள எரிவாயு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் தொடர்ச்சியாக எரிவாயு கசிவு, எரிவாயு அடுப்புகள் மற்றும் உபகரணங்கள் வெடிப்பு போன்ற சம்பவங்கள் பதிவாகி வருவதையடுத்து இவ்வாறு விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தாம் கருதுவதாக குறித்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com