யாழ்ப்பாணம் – கந்தரோடை பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பொன்று வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது.
எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சமையல் எரிவாயு கொள்கலன், சமையல் அறைக்கு வெளியே வைக்கப்பட்டு இருந்ததால் பாரிய அனர்த்தம் எதுவும் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com
Post Views: 47