கைத்தொழிலுக்காக சேகரிக்கப்படும் 1,000 மில்லியன் தேங்காய்களுக்கு மேலதிகமாக, மேலும் 1,000 மில்லியன் தேங்காய்களை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், வீட்டு நுகர்வுக்கான தேங்காய்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானவை, வீண்விரயம் செய்யப்படுவதாகவும் தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனைக் குறைப்பதன்மூலம், 300 முதல் 400 மில்லியனுக்க இடைப்பட்ட அளவிலான தேங்காய்களை மீதப்படுத்த முடியும் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com
Post Views: 50