இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேலும் ஒரு மில்லியன் லிட்டர் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இம்மாதம் நாட்டிற்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அவற்றை கப்பல் மூலம் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக கமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்தார்.
இதுவரை கொண்டுவரப்பட்ட திரவ உரம், விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் கமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com
🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com
🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com
Post Views: 57