சீரற்ற காலநிலையால் மூடப்பட்டிருந்த வட மாகாணத்தைச் சேர்ந்த சில பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளன.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளும், மன்னார் மாவட்டத்தின் சில பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளும் நாளைத் திறக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! ( tharanysupermarket.com )
Post Views: 63