நாட்டில் உள்ள விசேட பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்தும் உயர்வடைந்து காணப்படுகின்றன.
மழை மற்றும் குறைந்தளவிலான விளைச்சல் என்பன காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதேநேரம், கொழும்பு மெனிங் சந்தையிலும் மரக்கறி விலைகள் உயர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உரப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் எதிர்காலத்தில் மரக்கறி பிரச்சினை மேலும் மோசமடையும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com
🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com
🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com
Post Views: 41