மரக்கறிகளின் மொத்த விலை விபரம்

கொழும்பு மெனிங் சந்தையில் மரக்கறிகளின் மொத்த விலை உயர்வடைந்துள்ளதாக

தெரிவிக்கப்படுகின்றது. மரக்கறிகளின் தொடர் விநியோக வீழ்ச்சியே விலை உயர்வுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், போஞ்சி, கரட், தக்காளி, லீக்ஸ் உள்ளிட்ட மரக்கறிகளின் விலை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மெனிங் சந்தையில் இன்றைய தினம் மரக்கறிகளின் மொத்த விலை தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.

*அந்த வகையில்,*

போஞ்சி ஒரு கிலோ – 400 ரூபா

கரட் ஒரு கிலோ – 400 ரூபா

கோவா ஒரு கிலோ – 350 ரூபா

தக்காளி ஒரு கிலோ – 300 ரூபா

கறி மிளகாய் ஒரு கிலோ – 600 ரூபா முதல் 700 ரூபா வரை

மிளகாய் ஒரு கிலோ – 700 ரூபா

ராபு ஒரு கிலோ – 120 ரூபா

சின்ன வெங்காயம் ஒரு கிலோ – 1200 ரூபா

வட்டக்காய் ஒரு கிலோ – 40 ரூபா

கத்தரிக்காய் ஒரு கிலோ – 250 ரூபா

லீக்ஸ் ஒரு கிலோ – 30 ரூபா

பீட்ரூட் ஒரு கிலோ – 350 ரூபா

தேசிக்காய் ஒரு கிலோ – 200 ரூபா

வெள்ளரிகாய் ஒரு கிலோ – 100 ரூபா

பைத்தங்காய் ஒரு கிலோ – 180 ரூபா


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com

சிறப்புச் செய்திகள்