இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பரவியுள்ள ஒமிக்ரொன் கொரோனா வைரஸ் திரிபினால் உலக பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பு ஏற்படாது என உறுதியானதால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 5 சதவீதத்தினால் சடுதியாக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, பிராண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 3.5 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையானது 73.8 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.
அமெரிக்காவின் டப்ளியு.டி.ஐ எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 4.9 ஆக உயர்வடைந்த நிலையில், பீப்பாயின் விலை 69.49 ஆக காணப்படுகிறது.
🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com
🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com
🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com