க்ளைபோசேட் உட்பட ப்ரொபனில், கார்பரி1, கொளொபைரிபொஸ், கார்போஃபுரன் ஆகிய பீடைகொல்லிகளை பயன்படுத்தல் மற்றும் விற்பனையை செய்தலைத் தடுத்து 2014 இல் பீடைகொல்லி பதிவாளரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி, புதிய அதிவிசேட வர்த்தமானி மூலம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com