கடந்த வருடத்தில் இலங்கையில் நாட்டின் பதிவுத் திருமணங்களின் எண்ணிகை குறைந்திருந்ததாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2019ம் ஆண்டில் ஒரு இலட்சத்து 63 ஆயிரத்து 378 பதிவுத் திருமணங்கள் இடம்பெற்றன. கடந்த வருடத்தில் இத்தொகை ஒர இலட்சத்து 43 ஆயிரத்து 61 ஆகக் குறைவடைந்திருந்தது.

கம்பஹா மாவட்டத்திலேயே ஆகக்கூடுதலான திருமணப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com