நேரடி விமான சேவைகள் மீள ஆரம்பம்!

இலங்கை – போலந்துக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் மீள ஆரம்பம்!

இடைநிறுத்தப்பட்டிருத்தப்பட்டிருந்த, இலங்கை மற்றும் போலந்துக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் நாளை (08) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதன்படி, திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் லொட் பொலிஷ் எயார்லைன்ஸ் இந்த விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கும் இலங்கைக்கான போலந்து தூதுவர் பேராசிரியர் அடம் பரகோவ்ஸ்கிக்கும் (Adam Burakowski) இடையில் இன்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 மணிசேவையை வழங்கி வருகிறது யாழில் தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்