கடந்த நவம்பர் மாதத்தில் நாட்டின் உற்பத்தி மேலும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உற்பத்தித்துறையின் முகாமைத்துவ சுட்டெண் கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.5 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ள நிலையில், நவம்பர் மாதத்தில் 61.9 சதவீதமாக காணப்பட்டது.

உற்பத்தி மற்றும் மொத்த கொள்வனவு காரணமாக இவ்வாறான வளர்ச்சியினை காட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com