ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பானது உத்தியோகப்பற்றற்ற வகையில் இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் இடைநடுவே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், அதில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post Views: 55