நாட்டில் இருப்பில் உள்ள மசகு எண்ணெய் எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி வரையே போதுமானதாக இருக்கும் என இலங்கை கனியவள கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி மசகு எண்ணெய் கப்பல் ஒன்று இலங்கைக்கு வரவுள்ளது.
இதற்கு முன்னர் மசகு எண்ணெய் நாட்டுக்குக் கொண்டு வரப்படாவிடத்து சுமார் 20 நாட்களுக்கு சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைத் தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.
🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com
🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com
🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com
Post Views: 42