சோளம், கோதுமை இறக்குமதிக்கு அனுமதி

விலங்குணவு உற்பத்திக்காக சோளம் மற்றும் கோதுமை ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 40,000 மெட்ரிக் தொன் சோளம் மற்றும் 200,000 மெட்ரிக் தொன் கோதுமை ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

இதற்காக நிதி அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் D.B. ஹேரத் தெரிவித்தார்.


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com

சிறப்புச் செய்திகள்