சுற்றாடலைப் பாதிக்காத வகையில், சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்காக ஒன்பது மாகாணங்களிலும் இருந்து ஒவ்வொரு சுற்றுலாத் தலங்கள் தெரிவு செய்யப்படும் என சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தின் நிதி உதவியுடன், இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com