சீமெந்து பொதியின் விலை மீண்டும் அதிகரிப்பு!

நாட்டில் 50 கிலோ சீமெந்து பொதி ஒன்றின் விலையை 177 ரூபாவினால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,275 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் தொடக்கத்தில் சீமெந்து பொதியொன்றின் விலை 1,098 ரூபா என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே தற்போது இரண்டாவது தடவையாக சீமெந்து பொதியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிறப்புச் செய்திகள்