சீன உரத்துடனான கப்பல் இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளார்.
உரக் கப்பல் வெளியேற்றம் தொடர்பில், குறித்த சீன உர நிறுவனம் தமக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் இதன்போது, தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com
🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com
🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com
Post Views: 24