செவனகல சீனி தொழிற்சாலையின் அதிகூடிய கரும்பு அறுவடை இந்த வருடம் பதிவாகியுள்ளது.

இதன்படி இந்த வருடம் 3 இலட்சம் மெட்ரிக் டன் கரும்பு அறுவடை செய்யப்பட்டுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் காமினி ராசபுத்ர தெரிவித்துள்ளார்.

அதன் மூலம் 18,000 மெட்ரிக் டன் சீனி உற்பத்தி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு இந்த தொழிற்சாலையினால் 15,000 மெட்ரிக் டன் சீனி உற்பத்தி செய்யப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.


⏰ யாழில் இருந்து உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24_மணிசேவை-யை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற  வழி செய்கிறது.

( தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும் )

* குறைந்தது 3,000 ரூபாவிற்கு மேற்பட்ட பொருட்கள் ஓடர் செய்யப்படுதல் வேண்டும்.

* டெலிவரிக் கட்டணம் முற்றிலும் இலவசம்

* நீங்கள் பொருட்களை சரிபார்த்தபின் பணத்தினை செலுத்தலாம் (Bank Cards will be Accepted)

077 1997 206 (Whatsapp, Viber), 021 222 3433, 021 438 1881

No. 758 Kankesanturai Road, Jaffna

Shop Now: tharanysupermarket.com

Google Map: https://goo.gl/maps/TGUngZfzNmx411Pg8