சர்வதேச ரீதியாக சுற்றுலாப் பயணிகளை நாட்டு ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சுற்றுலா அமைச்சு வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான விசேட ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோர் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com
Post Views: 59