சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் இலங்கை வந்தார்!

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை, இந்தியா, பூட்டான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான நிறைவேற்று பணிப்பாளர் சுர்ஜித் பல்கா நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்தார்.

‘பெண்களின் தற்போதைய பொறுப்புக்களை புரிந்து கொள்ளல்’ என்ற தொனிப்பொருளில் மத்திய வங்கியில் நேற்று(16) இடம்பெற்ற செயலமர்வில் பங்கேற்றார்.

இலங்கை வந்துள்ள அவர் பல தரப்பினரை சந்திக்கவுள்ளாக தகவல்கள் தெரிவிக்கின்றன


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com

சிறப்புச் செய்திகள்